கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளை (05) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள நடைபெறும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் நாளை (05) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை விடுமுறை வழங்குமாறும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக … Continue reading கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!