களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை முதல் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக மாணவர்களை விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!