;
Athirady Tamil News

விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளையும் மூடுவதற்கு தீர்மானம்!!

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை நாளை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன், சுங்கத் தீர்வையற்ற பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வேலைக்கு செல்பர்களையும் மறுஅறிவித்தல் வரும் வரையில் வேலைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

2 ஆம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நாளை முதல்!!

திவாலப்பிட்டிய கொரோனா எதிரொலி – 400 பேருக்கு PCR சோதனை !!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!

தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை !!

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு!!

பெண் ஒருவருக்கு கொரோனா – மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.