பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச் சை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல மறுப்பு தெரிவிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனச் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன அத் துடன் கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளை அடை யாளம் காணச் சுகாதார அமைச்சினால் பி.சி.ஆர் பரிசோ தனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். இதன் போது கொரோனா தொற்று … Continue reading பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?