பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொழும்பு ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதி(Clearance) வழங்கும் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாது தடுக்கும் நடவடிக்கைக்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பொதுமக்கள் தகவல்களைப் பெற மற்றும் பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை பொலிஸ் திணைக்களத்தின் அலுவலக வலைத்தளம் ஊடக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!
ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!
யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை!!
ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி!!
திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!!