பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொழும்பு ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதி(Clearance) வழங்கும் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாது தடுக்கும் நடவடிக்கைக்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் தகவல்களைப் பெற மற்றும் பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை பொலிஸ் திணைக்களத்தின் அலுவலக வலைத்தளம் ஊடக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!! பவித்ரா வன்னியாராச்சி … Continue reading பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!