கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் படும்.நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் … Continue reading கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!