பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!

பாராளுமன்ற பணியாளருக்கு நெருக்கமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல – பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற பணியாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாகச் சபா நாயகர் மஹிந்த யாப்பா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த கட்டடத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!
ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!
யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை!!
ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி!!
திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!!