16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!

நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். அத்துடன், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத் … Continue reading 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!