சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!

திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக் கிடையே கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போதிய வைத்தியசாலைகள் இல்லாததால் சிரமமான நிலை உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நோய்த்தொற்றுகளுடன் தொடர்புபட்ட ஏராளமான மக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தொற்றுநோயில் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த தொற்றாளர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாகக் கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இதனை வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – … Continue reading சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!