;
Athirady Tamil News

அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!

0

ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் மக்கள் பொது இடங் களுக்குச் செல்லும்போது அல்லது பார்வையிடும்போது கவனமாக இருக் குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த ஏழு நாட்கள் சமூகத்தில் கொவிட் -19 பரவும் ஆபத்து இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணி யாளர்கள் பார்வையிட்ட இடங்கள் போன்றவற்றைக் கண்காணிக்கச் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் அடுத்த ஏழு நாட்களில் அதிகரிக்கும். எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு நாங்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சமூகத்தில் வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைத் தணி க்கவும், நாட்டில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரி வித்துள்ளார்.

சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!

16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!

பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!

வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!

தனிமைப்படுத்தப்படாத இந்தியர்கள் ஆடை தொழிற்சாலைக்கு சென்றதுதான் வைரசிற்கு பரவலிற்கு காரணமா? மறுக்கின்றது இராணுவம்!!

புதிய பொலிஸ் பேச்சாளராக அஜித் ரோகண!!

பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக ஆடைதொழிற் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தலைமறைவு- இராணுவத் தளபதி!!

ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!

மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!

சற்றுமுன் – புதிதாக 124 பேருக்கு கொரோனா!!!

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்!!

கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து!!

ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா!!

புங்குடுதீவைச் சேர்ந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 20 பேருக்கு பிசிஆர் சோதனை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*