அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!

ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் மக்கள் பொது இடங் களுக்குச் செல்லும்போது அல்லது பார்வையிடும்போது கவனமாக இருக் குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த ஏழு நாட்கள் சமூகத்தில் கொவிட் -19 பரவும் ஆபத்து இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணி யாளர்கள் பார்வையிட்ட இடங்கள் போன்றவற்றைக் கண்காணிக்கச் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். குறித்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் அடுத்த … Continue reading அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!