இராணுவத் தளபதி வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்றைய தினம் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோக மையங்கள் திறக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சமூக இடைவௌியை கடைப்பிடிப்போருக்கு மட்டுமே இதன்போது அனுமதி வழங்கப்படுவதாகவும் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!