கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவராவார். சம்பந்தப்பட்ட நபர் நேற்று (08) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அததெரண செய்தியாளர் கூறினார். முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!! பத்துமாத குழந்தைக்கு கொரோனா!! இராணுவத் தளபதி வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!! மன்னாரில் ஒருவருக்கு கொரோனா; மூடப்பட்ட … Continue reading கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!