சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர். இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது … Continue reading சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!