கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!

கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா தொற்று அடை யாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்பரிந்த ஊழியர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனால், குறித்த நோயாளிகளுக்கு சிகிச்சை யளித்த போதிலும், அவர்களை தனிமைப்படுத்த நடடிவக்கை எடுத்துள்ள தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அத்துடன், குறித்த பகுதி யில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!