கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!

கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா தொற்று அடை யாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்பரிந்த ஊழியர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனால், குறித்த நோயாளிகளுக்கு சிகிச்சை யளித்த போதிலும், அவர்களை தனிமைப்படுத்த நடடிவக்கை எடுத்துள்ள தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அத்துடன், குறித்த பகுதி யில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. … Continue reading கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!