இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்து ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதச் சடங்குகளை செய்ய ஒரே நேரத்தில் இந்து ஆலயங் களுக்குள் நுழையக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 50 ஆகக் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுநோயைக் கருத்திற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித் துள்ளது.
கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!