இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்து ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதச் சடங்குகளை செய்ய ஒரே நேரத்தில் இந்து ஆலயங் களுக்குள் நுழையக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 50 ஆகக் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுநோயைக் கருத்திற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித் துள்ளது. கொரோனா வைரஸ் … Continue reading இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!