இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!

இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்துவந்தவர்களை தாங்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்டிக்ஸ் நிருவாகம் விசேட விமானங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவந்தவர்களை எங்களின் உறுப்பினர் எவரும் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட எவரும் 14 நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்டவர்கள் அரசாங்கம்அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என பிரன்டிக்சும் … Continue reading இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!