;
Athirady Tamil News

வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!

0

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் கொவிட் 19 பிசிஆர் பரிசோதனை களின் அதிக எண்ணிக்கையான மாதிரிகளை தாம் பெற்றுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

வாழைத்தோட்டம், வெலிசற கடற்படை முகாம், கந்தகாடு புனர்வாழ்வு மையம் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அனைத்து கொத்தணிகளிலும் இருந்து பெற்ற பிசிஆர் சோதனைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

இதே வேளை நோயாளர்களின் பயண வரலாறு கண்டறியப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து வைரஸ் அறிகுறிகள் தென்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எவ்வாறாயினும் பிசிஆர் சோதனையின் அளவை எதிர்கொள்ள வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தயாராக இல்லை. ஏனெனில் அதன் வளங்களை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எமது நிறுவனமானது கிடைக் கத்தக்க பாரம்பரிய முறையுடனேயே இன்னமும் செயற்படுகிறது. இவ்வாறான மொத்த அளவிலான மாதிரிகளின்போது அவற்றைச் சமாளிக்க எந்தவித தொழில்நுட்பமும் கிடைக்கவில்லை. தற்போது பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அறிய ஆகக்குறைந்தது 5 மணித்தியாலங்கள் செல்கின்றன” என்றார்.

இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!

இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!

கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!

கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!

கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!!

பத்துமாத குழந்தைக்கு கொரோனா!!

இராணுவத் தளபதி வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!

மன்னாரில் ஒருவருக்கு கொரோனா; மூடப்பட்ட மத நிறுவனம்!!

அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!

சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!

16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!

பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!

வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!

தனிமைப்படுத்தப்படாத இந்தியர்கள் ஆடை தொழிற்சாலைக்கு சென்றதுதான் வைரசிற்கு பரவலிற்கு காரணமா? மறுக்கின்றது இராணுவம்!!

புதிய பொலிஸ் பேச்சாளராக அஜித் ரோகண!!

பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக ஆடைதொழிற் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தலைமறைவு- இராணுவத் தளபதி!!

ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*