வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் கொவிட் 19 பிசிஆர் பரிசோதனை களின் அதிக எண்ணிக்கையான மாதிரிகளை தாம் பெற்றுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். வாழைத்தோட்டம், வெலிசற கடற்படை முகாம், கந்தகாடு புனர்வாழ்வு மையம் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அனைத்து கொத்தணிகளிலும் இருந்து பெற்ற பிசிஆர் சோதனைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார். இதே வேளை நோயாளர்களின் பயண வரலாறு கண்டறியப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் … Continue reading வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!