நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு!!

கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நீர்கொழும்பிலுள்ள , தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது. 56 வயதான ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்குச் சிகிச் சை பெறச் சென்ற போது கொரோன பரிசோதனை மேற்கொண்ட போதே கொரோனா இருப்பது அடையாளம் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கட்டுவாபிடிய பகுதியைச் சேர்ந்த நபர் எவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளானார் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை என நீர்கொழும்பு தலைமை பொதுச் சுகாதார … Continue reading நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு!!