புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!

நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொடை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மினுவாங்கொடை சேர்ந்த 1083பேர், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அனைவரையும் அடை யாளம் காணவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். பிறந்த நாள் … Continue reading புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!