;
Athirady Tamil News

மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!

0

மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்ட வெண்ணப்புவ்வைச் சேர்ந்த 5 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் படித்தோட்டத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து 36 பேரில் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அவர் காய்ச்சல், இருமல் காரணமாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் சென்ற போது, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதனால் அவருடன் பணியாற்றிய 35 பேர் படித்தோட்டம் பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

அவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்திய போது 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

ஐந்து பேரும் சுகாதார அமைச்சால் தெரிவு செய்யப்பட்டும் கொரோனா ரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் குறிபிட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!

பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு!!

வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!

இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!

இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!

கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!

கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!

கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!!

பத்துமாத குழந்தைக்கு கொரோனா!!

இராணுவத் தளபதி வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!

மன்னாரில் ஒருவருக்கு கொரோனா; மூடப்பட்ட மத நிறுவனம்!!

அடுத்த ஏழு நாட்கள் முக்கியமானவை – இராணுவ தளபதி!!

சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!

16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி!!

பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!

வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!

தனிமைப்படுத்தப்படாத இந்தியர்கள் ஆடை தொழிற்சாலைக்கு சென்றதுதான் வைரசிற்கு பரவலிற்கு காரணமா? மறுக்கின்றது இராணுவம்!!

புதிய பொலிஸ் பேச்சாளராக அஜித் ரோகண!!

பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக ஆடைதொழிற் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தலைமறைவு- இராணுவத் தளபதி!!

ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 7 =

*