மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!

மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்ட வெண்ணப்புவ்வைச் சேர்ந்த 5 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் படித்தோட்டத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து 36 பேரில் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர் காய்ச்சல், இருமல் காரணமாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் சென்ற போது, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருடன் பணியாற்றிய 35 பேர் படித்தோட்டம் பகுதியிலேயே … Continue reading மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!