பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!

செப்டம்பர் 23ம் திகதிக்கு பின்னர் பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தவர்களை பிசிஆர் பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கொவிட் 19 தொடர்பான செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவ தளபதி சவேந்திரசில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை தொற்றுகாரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்றுமாலை ஆறுமணிவரையான காலப்குதியில் 1083 ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே இராணுவதளபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!! புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர … Continue reading பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!