முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை; வருகின்றது வர்த்தமானி அறிவித்தல்!!

தனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது.
அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சிஷேட வர்த்தமானி இரண்டு தினங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிலையமாக மாறும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி!! (படங்கள்)
பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!
மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!
புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!
பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!
வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!
கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!