;
Athirady Tamil News

கொவிட் – 19 தொற்று காரணமாக 8 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஆபத்து?

0

மினுவாங்கொடை பிரதேசத்தில் இரண்டாவது கொரோ னா அலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள 30 ஆயிரம் மேற்பட்ட ஆடைத்தொழிற் சாலையில் பணிபுரியும் சுமார் 8 இலட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையால் தற்போது மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

திவுலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இரு நிறுவனங் களில் 6,845 பேர் பணியாற்றியமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவற்றில் பெரும்பாலானவை புடவை மற்றும் தோல் உற்பத்தி நிறுவனங்கள் செயற்பட்டு வந்ததாகவும் இதில் மினுவாங் கொடையில் 846 நிறுவனங்களும், திவுலபிட்டிய பகுதியில் 756 நிறுவனங்களும் இயங்கி வந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், திவுலபிட்டிய பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தொழில்கள் உலோகம் அல்லாத கனிம உற்பத்தி நிறுவனங்கள் 1479 செயற்பட்டு வந்தமை தெரியவந்துள் ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய பகுதியில் மிகப்பெரிய உற் பத்தி நிறுவனமாக உணவு, பான வகைகள் மற்றும் புகை யிலை உற்பத்தி நிறுவனங்கள் 577 இயங்கி வந்ததாகவும், அதே போன்ற உற்பத்தி நிறுவனங்கள் மினுவாங் கொடை யில் 542 செயற்பட்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை; வருகின்றது வர்த்தமானி அறிவித்தல்!!

தனிமைப்படுத்தல் நிலையமாக மாறும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி!! (படங்கள்)

களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா!!

பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!

மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!

புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!

பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு!!

வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!

இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!

இந்து ஆலயங்களுக்கு கட்டுப்பாடு !!

கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!

கம்பளை வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா!!

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!

கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!

கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!!

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!!

பத்துமாத குழந்தைக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*