பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் இன்று (17.10.2020) காலை விடுவிக்கப்பட்டனர். வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 50 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர். இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த … Continue reading பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)