வவுனியா காவல்துறையினர் மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு : மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

வவுனியா காவல்துறையினரால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்; இவ் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளனர். இன்று (17) காலை நகர்ப்பகுதிகளில் காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா தாக்கம் அதிகரித்து செல்வதால் தேவைக்கேற்ப நகருக்குள் பிரவேசிப்பதுடன் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும். வங்கிகள், வியாபார நிலையங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது சாலச்சிறந்ததாகும். 20 நொடிகள் கைகளை கழுவியே உட்செல்லுங்கள். அத்தோடு சமூக இடைவெளியையும் … Continue reading வவுனியா காவல்துறையினர் மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு : மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை!!