கொரோனா குறித்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தது என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் விரைவில் உயிரிழக்க அதிக சந்தர்ப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, வயோதிபர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்ளுவதாக அவர் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்த அவர், கொரோனா நோயாளிகளுக்கு தற்போதுள்ள … Continue reading கொரோனா குறித்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தது என்ன?