;
Athirady Tamil News

செட்டிக்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட கிறிஸ்தவத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்.!! (படங்கள்)

0

கிறிஸ்தவத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்.

செட்டிக்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட கிறிஸ்தவகுளம் கிராமத்தில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் மீது நேற்று (16/10) இரவு 10.00 மணியளவில் துப்பாக்கி முனையில் குழுவொன்று தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த பகுதியில்
காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது துப்பாக்கிகளை காட்டி கத்தி, வாள், கோடாரி மற்றும் இருப்பு கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு சுமார் 15 பேர் கொண்ட குழு ஒன்று தாக்கியதோடு அவர்களிடம் இருந்த பணம், நகை, தொலைபேசியை போன்ற உடமைகளையும் திருடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*