நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்!!

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஊழியர்கள் பணிகளுக்காகச் செல்லும் போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சுகாதார அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர். கொவிட்- 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தனிமைப் படுத்தப்பட்ட சட்டங்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என விஷேடச வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி சிலர் செயற்பட்டு வருவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு செயற்பட்டால் நிலைமை … Continue reading நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்!!