;
Athirady Tamil News

கொரோனா தொற்றாளர்கள் குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது என்ன?

0

அடுத்த வாரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அத்தியாவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்!!

கொரோனா குறித்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தது என்ன?

வவுனியா காவல்துறையினர் மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு : மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*