;
Athirady Tamil News

மேலும் 73 பேருக்கு கொரோனா!!

0

இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 71 பேர் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 02 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 427 ஆகும்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்!!

கொரோனா குறித்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தது என்ன?

வவுனியா காவல்துறையினர் மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு : மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*