மேலும் 73 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 71 பேர் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 02 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 427 … Continue reading மேலும் 73 பேருக்கு கொரோனா!!