அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனை!!

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டின் பிற விமான நிலையங்களைப் பயன்படுத்தும் அனைத்து வெளிச்செல்லும் பயணிகளும் தங்களது பி.சி.ஆர் சோதனைகளை தாங்கள் புறப்படுவதற்கு முன் குறைந்தது 72 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும். நாட்டில் கோவிட் … Continue reading அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனை!!