;
Athirady Tamil News

சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியமான விடயம்- சுகாதார அமைச்சர்.!!

0

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தங்களை அர்ப்பணித்துள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார பணியாளர்கள் வழங்கிவரும் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கு தொடர்ந்து உதவுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காணுமாறு அவர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் 19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனை!!

மேலும் 73 பேருக்கு கொரோனா!!

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்!!

கொரோனா குறித்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தது என்ன?

வவுனியா காவல்துறையினர் மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு : மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 9 =

*