சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியமான விடயம்- சுகாதார அமைச்சர்.!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தங்களை அர்ப்பணித்துள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார பணியாளர்கள் வழங்கிவரும் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கு தொடர்ந்து உதவுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதார தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காணுமாறு அவர் … Continue reading சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியமான விடயம்- சுகாதார அமைச்சர்.!!