வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

வெள்ளவத்தை பகுதியில் தனியார் வங்கியில் பணி யாற்றிய இரு அதிகாரிகள் கொரோனா தொற்றாளர் களாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளின் தாய்மார்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த வங்கி கிளையில் பணி யாற்றும் அதிகாரி ஒருவர் வெள்ளவத்தையில் அமைந் துள்ள வங்கி கிளைக்குச் சென்றுள்ளமை தெரிய வந்த தையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு … Continue reading வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!