;
Athirady Tamil News

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

0

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளதாக கொவிட் – 19 கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித் துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கு வதற் காக கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தி யசாலைகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய , ரதவான மற்றும் தொம்பே வைத்திய சாலைகளே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 19 வைத்திய சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 2075 பேர் தங்குவதற்கான இட வசதி இருப்பதாக கொவிட் – 19 கொ ரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகி ச்சை அளிக்கப்படும் வைத்தியசாலைகளில் 2026 படுக் கைகள் நிறைந்துள்ளதாகவும் மேலும் 49 படுக்கைக் மாத் திரம் எஞ்சியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள் ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*