கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளதாக கொவிட் – 19 கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித் துள்ளது. கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கு வதற் காக கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தி யசாலைகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திவுலபிட்டிய , ரதவான மற்றும் தொம்பே வைத்திய சாலைகளே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 19 வைத்திய சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 2075 பேர் தங்குவதற்கான … Continue reading கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!