ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவை உறுதிப்படுத்தப்படும் வரை அவற்றைப் பகிரங்கப்படுத்த முடி யாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவிய காலத்தில் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை என்றும், நிச்சயமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாலேயே பரவியிருக்க வேண்டும் எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!
நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!
கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?
வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!