புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறிப்பிட்ட விற்பனை நிலையம் இன்று காலை மூடப்பட்டது.
ஆர்.ஜி.ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையமே இவ்வாறு மூடப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். அங்கு பணிபுரியும் ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!
மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!
நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!
கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?
வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!