சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த19 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,162 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!! கம்பஹா மாவட்ட மக்களுக்கான … Continue reading சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!