;
Athirady Tamil News

20வது திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்ன? சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!!

0

20வதுதிருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தி;ன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்;றில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளை 20வது திருத்தத்தின் நகல்வடிவு குறித்த நீதிமன்றத்தின் வியாக்கியானம் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்த நகலில் காணப்படும் சில விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானவையாக காணப்படுகின்றன அவற்றை குழுநிலையில் மாற்றினால் சர்வஜனவாக்கெடுப்பி;ற்கு அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*