;
Athirady Tamil News

சற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா!!

0

இலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினத்தில் (20) மாத்திரம் இதுவரை 180 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2,342 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் – பிரதேச மக்கள் மகஜர்!! (படங்கள்)

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*