;
Athirady Tamil News

20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம்!! (படங்கள்)

0

20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் ஒன்று நேற்று இரம்வு 8 மணிக்கு யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று வடமராட்சி இளைஞர்கள் சிலராால் வல்லைப் பாலத்தில் தீப்பந்தம் கையில் ஏந்தியவாறு குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 7 =

*