;
Athirady Tamil News

நிலைமை மாற்றமடைந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்- சுகாதார அமைச்சின் பேச்சாளர்!!

0

இலங்கையில் முதியவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவது குறைவாக காணப்படுகின்றது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நிலைமை மாற்றமடைந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை,கொவிட் பாதிப்புள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கு பிசிஆர் சோதனை மாத்திரம் தற்போது உள்ளது இதுவும் 70 வீதமே துல்லியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் நிலைமையை மக்களின் ஆதரவுடன் கட்டுப்படுத்துவதற்கு முயல்கி;ன்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த சில மாதங்களாக மக்கள் நாடு ஏற்கனவே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை மறந்துவிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்தின் போதும பொதுஇடங்களிலும் 80வீதமான மக்கள் முகக்கவசத்தை அணியவில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் காரணமாக வைரஸ் திடீரென பரவியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் – பிரதேச மக்கள் மகஜர்!! (படங்கள்)

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − two =

*